தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mockery | n. இகழ்ச்சி, ஏளனம், அவமதிப்பு, நிந்தை, ஏளனத்துக்குரிய பொருள், இகழ்வதற்கான வாய்ப்பு, போலி மாதிரிப்படிவம், கேலிக்கிடமான வெற்றுச்செயல், அவமதிப்பான வீண்செயல். |
M | Mock-heroic | n. வீரகாவிய நடையின் நையாண்டிப்போலி, (பெயரடை) வீரகாவிய நடையின் நையாண்டிப் போலியான. |
M | Mocking-bird | n. பிற பறவைகளைப்போல் ஒலியெழுப்பும் அமெரிக்க பாடும் பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Mock-up | n. செய்யக்கருதியுள்ள இயந்திரத்தின் ற்றத்தைக் காட்டும் மாதிரிப்படிவம், இயந்திரப் பகுதியின் மாதிரிப்படிவம். |
M | Modal | a. முறைக்குரிடிய, வகைதுறை சார்ந்த, (இலக்) வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த, இடைச்சொல் வகையில் வரையமறை குறிக்கிற. |
M | Model | n. உருப்படிவம், மாதிரிச்சட்டம், முன்மாதிரி எடுத்துக்காட்டு, நிறையுயர் மாதிரியானது, பின்பற்றத்தக்க நிறைசால்பாளர், மூலமுதல், முன்னோடி உருமாதிரி, கட்டளை மாதிரி, கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர், சரி எதிர்படிவம், சிற்றுருமாதிரிப்படிவம், அளவொவ்வாது உரு ஒத்தபடிவம், ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம், மாதிப் பொம்மையுரு, அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு, (பெயரடை) முன் மாதிரியான, பின்பற்றத்தக்க, பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய, பார்த்துத் தீட்டுவதற்குரிய, (வினை) படிவம் உருவாக்கு, கட்டளைப்படுத்து, ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு, முன்மாதிரியாகக்கொள், பார்த்டது உருச்சமை, ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று, காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள். |
ADVERTISEMENTS
| ||
M | Model | மாதிரி |
M | Modelling | விளம்பரத் தோற்றம் காட்டல் |
M | Modena | n. திண்சிவப்பு நிறம். |
ADVERTISEMENTS
| ||
M | Moderate | n. மிதவாதி, அரசியல் மட்டியலான கொள்கை உடையவர், (பெயரடை) மட்டான, மிதமான,. முனைத்த நிலைகளைத் தவிர்க்கிற, நடையில் அளவோடிக்கிற, பேச்சில் மட்டளவான, உருவில் நடுத்தரமான, பண்பில் இடைநிலைப்பட்ட, (வினை) மட்டாக்,கு முனைப்புத்தணி, அடக்கு, சீற்றம்-புயல் முதலியவற்றில் கடுமையைக் குறைத்துக்கொள், சரிமட்டாக்குநராகச் செயலாற்று, சமநிலைப்படுத்தும் பொறியாகச் செயற்படு. |