தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Moderation | n. மட்டியல் நிலை,. முனைப்பின்மை, நடுநிரைலத்தன்மை, சீராக்குதல், தணிப்பு, அடக்கம். |
M | Moderations | n. pl. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இளங்கலைஞர் பட்டத்துக்கான முதல் பொதுத்தேர்வு. |
M | Moderator | n. இடையீட்டாளர், நடுவர், தலைமை அலுவலர், பல்கலைகக்கழகங்களில் இளம் புலமைப் பட்டத்துக்கான முதல் தேர்வினைக் கண்காணிக்கும அலுவலர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்புத்தேர்வு நடத்தும் தலைவர், கிறித்தவக் கிளைச்சமயத் திருச்சபை மாற்றங்களிடில் தலைமைவகிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
M | Modern | n. தற்காலத்தவர், (பெயரடை) தற்காலத்திய, அண்மைக் காலத்துக்குரிய, புது நாகரிகப் பண்பாடு வாய்ந்த, புதுப்பாணியில அமைந்த, பழங்காலத்ததாயிராத. |
M | Modern | புதுமை, நாகரிக, நவீன |
M | Modernism | n. புதுமைப்பாங்கு, புதுக்கருத்துக் கோட்பாடுமுறை, தற்காலப்பாணி, தற்கால வழிமுறை, சமய நம்பிக்கைத்துறையில் புது மனப்பான்மை, சொல்தொடர் வகையில் தற்காலத்திய வழக்காறு. |
ADVERTISEMENTS
| ||
M | Modernize | v. தற்கால வழக்குக்கேற்றதாக்கு. |
M | Modest | a. தன்னடக்கமுடைய, பணிவுநயம் வாய்ந்த, கூச்சமுடைய, பெண்கள் வகையில் நாணமுடைய, பணிவடக்கமுள்ள, நடைத் தூய்மையுடைய, மட்டிலான, வரம்புமீறாத, கட்டுப்பட்ட, அளவான, ஆரவாரமற்ற, எளிய. |
M | Modesty | n. நாணம், தன்னடக்கம், பணிவு நயம், பெண்டிர் ஆடையின் கீழ்க்கழுத்தைச் சிறிதே மூடியுள்ள பின்னல் வேலைப்பாட்டுத் துகில். |
ADVERTISEMENTS
| ||
M | Modicum | n. சிறிதளவு, துணுக்கு. |