தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Modification | n. மாற்றியமைத்தல், உருத்திரிபு, உருமாற்றம், சிறு வேறுபாடு, மாறுபாட்டின் சிறுவிளைவு, திருத்தமைவு, திருந்திய நிலை, திருந்திய உருவம் (உயி) சூழ்நிலை காரணமாக இலவகைகளில் தோன்றும் சிறுதிற மாறுதல். |
M | Modify | v. முனைப்பழி, கடுமையைக்குறை, விசைதணி, மட்டுப்படுத்து, ஒருசார் மாறுபாடு செய், சிறிது மாற்றியமை, (இலகட்) சொற்பொருள் வரையறு, அக ஒத்திசைவுத் திறன் விளைவாகச் சொல்லின் உயிரொலியில் திரிபு உண்டுபண்ணு. |
M | Modillion | n. (க-க) கொரிந்திய பாணி எழுதகத்தைத் தாங்கும் ஒப்பனைமுட்டு. |
ADVERTISEMENTS
| ||
M | Modish | a. நாகரிகமான, புதுப்பாங்கான. |
M | Modiste | n. உடை தைப்பவர். |
M | Mods | n. முறை, செயல்வகை, வழக்கம, வழக்காற்றிலுள்ள பாணி, காலப்பாங்கு, (இசை) சுரவரிசைத்திட்டம், (அள) கருத்து வாசகத்தின் பயனிலைப்பொருள் எல்லை வரையறையுடைய தன்மை. |
ADVERTISEMENTS
| ||
M | Modulate | v. ஒழுங்குபடுத்து, சரிப்படுத்து, இசைவி, குரலை ஏற்றியிறக்கிப் பேசு, (இசை) சுரபேதம் பண்ணு, இசைத்தாழ் மாற்று, வானொலியில்அலையகல அதிர்வுகளைப் பிற அதிர்வுகள் மூலம் மாற்றியமை. |
M | Modulation | n. (இசை) தான நிலை, வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படும் இசைக்கூறுபாடு, வானொலி அலையகல அதிர்வு மாற்றமைப்பு. |
M | Modulator | n. ஒழுங்குபடுத்துபவர், சரிப்படுத்தும் பொருள், வானொலி வகையில் தானநிலையை உண்டுபண்ணுவதற்கான பொறியமைவு, இசைத்துறையில் பயன்படுத்தப்படும் விளக்கக் குறியீட்டுப்படம். |
ADVERTISEMENTS
| ||
M | Module | n. அளப்பதற்கான அலகு, (க-க) சிற்ப அளவு, தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்பதற்கான நீட்டலளவை அலகு. |