தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Modulus | n. நிலைதகவு, மடக்கைகளின் வகைமாற்றத்துகான நிலையான வாய்ப்பாடு, உறுதகவு, ஆற்றலுக்கும் அதன் உடல்சார்ந்த விளைவுக்கும் இடையேயுள்ள நிலையான தொடர்பளவு. |
M | Modus | n. முறை, பதின்கூற்றுவரிக் கீடாகச் செலுத்தப்படும் தொகை. |
M | Mofette | n. நச்சுவளி வௌதப்படுத்தும் நிலவெடிப்பு, நில நச்சுவளி வௌதப்பாடு. |
ADVERTISEMENTS
| ||
M | Mofussil | n. நாட்டுப்புறம், தலைநகரத்தினின்றும் தொலைவான நாட்டுப்பகுதி. |
M | Mogul | n. மங்கோலியர், (பெயரடை) மங்கோலிய. |
M | Mohair | n. அங்கோர ஆட்டின் மயிர், மங்கோரா ஆட்டுக் கம்பளி நுல், அங்கோரா ஆட்டுமயிரைக்கொண்டு செய்யப்படும் நேர்த்தியான துணி வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Mohammedan | n. இஸ்ஸாமியர், (பெயரடை) இஸ்லாமிய. |
M | Mohammedanism | n. இஸ்லாம் சமயம். |
M | Moharram, Muharram | முகம்மதிய ஆண்டின் முதல் மாதம், முகம்மதிய ஆண்டின் முதல் மாதத்தின் முதல் பத்து நாட்களில் கொண்டிடாடப்படும் பெரிய நோன்பு. |
ADVERTISEMENTS
| ||
M | Mohawk | n. வட அமெரிக்க செவ்விந்திய இனத்தவர், வட அமெரிக்க செவ்விந்திய இனத்தவர் மொழி, பனிக்கட்டிச் சறுக்கல் இயக்கவகை. |