தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mohock | n. (வர) வீம்பர், பதினெட்டாம் நுற்றாண்டுத் தொடக்கத்தில் லண்டன் நகரத்தெருக்களில் இரவு நேரங்களில் மக்களை அலைக்கழித்துவந்த உயர்குடி வீணர் குழுவினர். |
M | Mohur, gold mohur | n. மோகரா, பதினைந்து ரூபாய் மதிப்புள்ள பழைய பொற்காசு. |
M | Moider | v..(பே-வ) குழப்பு, திகைப்பூட்டு, அலைக்கழி. |
ADVERTISEMENTS
| ||
M | Moidore | n. இருபத்தேழு ஷில்லிங்கு மதிப்புள்ள முன்னாளைய போர்ச்சுககீசியப் பொற்காசு. |
M | Moiety | n. பாதி, அரை, இருகூறுகளில் ஒன்று. |
M | Moil | v. கடு ஊழிய வேலைசெய். |
ADVERTISEMENTS
| ||
M | Moire | n. மங்கலான தோற்றம், (பெயரடை) பட்டுத்துணி வகையில் நனைத்து அழுததிஅலைநௌதவான தோற்றம் கொடுக்கப்பட்ட, உலோகங்கள் வகையில் மங்கலான தோற்றமுடைய. |
M | Moire(2), moire antique | n. நனைத்து அழுத்தி அலைவௌதவான தோற்றம் கொடுக்கப்பட்ட பட்டுத்துணி. |
M | Moisten | v. ஈரமாக்கு, நனை, ஈரமாகு. |
ADVERTISEMENTS
| ||
M | Moisture | n. ஈரம், கசிவு, நீர்நயப்பு. |