தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Moleskins | n. pl. இரட்டுதுணி வகையினாலான காற்சட்டை. |
M | Molest | v. தொந்தரவுகொடு, தலையிட்டுத் தொல்லையளி. |
M | Molestation | n. நச்சரிப்பு, தொல்லை. |
ADVERTISEMENTS
| ||
M | Molinism | n. அருளொப்படைப்புக் கோட்பாடு, முந்தூழ்க் கோட்பாடு-கட்டற்ற விருப்பாற்றல் கோட்பாடு ஆகியவற்றின் இணைப்பாக இறைவன் முன்பே தீர்வுசெய்தபடியான கட்டற்ற விருப்பாற்றலின் ஒத்துழைப்பாலேயே இறை அருள் செயலாற்றும் என்ற லுயி மோலினா என்ற 16-ஆம் நுற்றாண்டுக்குரிய மிகுவெல் மோலினாஸ் என்ற அறிஞரின சரணடைவுக் கோட்பாடு. |
M | Moll | n. பரத்தை, வலைமகள், சதிக்குழுவின் காமக்கிழத்தி. |
M | Mollify | v. கனிவி, இளக்கு, மென்மையாக்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Mollusc | n. (வில) இப்பி இன உயர்,. குழைவான உடலும் வலியதோடும் உடைய நத்தை-சிப்பி முதலிய உயிர்வகைகளில் ஒன்று. |
M | Molly | n. பெண்ணியல்பு மிக்கவன், கையாலாகாதவன், எழுச்சியற்றவன். |
M | Molly-coddle | n. பெண்ணியல்பு மிக்கவன், (வினை) சீராட்டு, நோயாளியெனக் கருதி நடத்து. |
ADVERTISEMENTS
| ||
M | Moloch | n. குழந்தைகள் பலியிடப்பெற்ற செமிடிக் கடவுள் சிலை, முட்களையுடைய ஆஸ்திரேலிய பல்லியின விலங்குவகை. |