தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Monarchy | n. முடியரசு, முடியாட்சி, முடியாட்சி நாடு. |
M | Monastery | n. துறவிமடம்., சமய நோன்பினர் வாழிடம். |
M | Monastic | a. துறவிகளுக்குரிய, துறவிமடங்கள் சார்ந்த, புத்தக அட்டை வகையில் சூடேறிய கருவி அழுத்திப் பொறிக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
M | Mondaine | n. நவநாகரிகப் பெண், இன்பநாட்டமுள்ள பெண். |
M | Monday | n. திங்கட்கிழமை, |
M | Mondayish | a. சமயகுருமார் வகையில் ஞாயிற்றுக்கிழமை வேலையினால் களைப்புற்ற., மற்றவர் வகையில் ஞாயிறு,. விடுமுறையினால் வேலையார்வமற்ற. |
ADVERTISEMENTS
| ||
M | Monde | n. நவநாகரிக உலகு, நாகரிகச் சமுதாயம், பழுகுஞ் சமூகச்சூழல். |
M | Mondial | a. உலகளாவிய. |
M | Monetary | a. நாணயமுறைக்குரிய, பணம் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Monetize | v. நாணயமாக வழங்கவிடு, பணமாகச் செலாவணிப்படுத்து. |