தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Momus | n. கிரேக்க புராண மரபில் ஏளனத்தெய்வம், குற்றங்காண்பவர். |
M | Monacal, monachal | துறவிமடஞ் சார்ந்த. |
M | Monad | n. ஒருமை, ஒருமைநிலை, (மெய்) முடிநிலை ஒருமை, (உயி) கற்பனை மூலஉயிரணு,. (வேதி) ஓரிணை திறத்தனிமம், நீரகத்தின் ஓரணுவுடன் இணையும் ஆற்றலுடைய தனம வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Monadelphous | a. (தாவ) ஒரே மலரிழையுடைய. |
M | Monandrous | a. (தாவ) ஒரே மலரிழையுடைய. |
M | Monandry | n. ஓருசமயத்தில் ஒரே கணவரை மேற்கொள்ளும் வழக்கம். |
ADVERTISEMENTS
| ||
M | Monarch | n. ஆளுநர், முடிமன்னர், எல்லார்க்கும் மேம்பட்ட ஆட்சியாளர்,. அரசன், அரசி, பேரரசன், பேரரசி, சிவப்பும் கருமையுங்கலந்த நிறமுடைய பெரிய வண்ணத்துப்பூச்சிவகை. |
M | Monarchal, monarchic, monarchical | முடியரசு சார்ந்த, முடிமன்னருக்குரிய. |
M | Monarchism, | முடியரசுக் கோட்டபாடு, முடியரசுப்பற்று. |
ADVERTISEMENTS
| ||
M | Monarchist | n. முடியரசுக் கோட்பாளர், முடியாட்சி ஆதரவாளர். |