தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Moko | n. நியூசிலாந்து கறுப்பரிடையே வழங்கும் பச்சைக் குத்து முறை. |
M | Molar | n. அரைக்கும் பல், பின்கடைவாய்ப் பல், (பெயரடை) பின் கடைவாய்ப் பல் வகையில் அரைக்க உதவுகிற. |
M | Molar | a. பிழம்புத்திரள் சார்ந்த, பிழம்புத்திரள் மீது செயற்படுகிற, பெருந்திரளின் மூலமாகச்செயற்படுகிற. |
ADVERTISEMENTS
| ||
M | Mole | n. மறு,. தோலில் காணப்படும் மச்சம். |
M | Mole | n. துன்னெலி. |
M | Mole | -3 n. அலைதாங்கி, அணைகரை, இடைகரை. |
ADVERTISEMENTS
| ||
M | Molecule | n. (இய.,வேதி) அணுத்திரண்மம், பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு, இம்மி, சிறுதுணுக்கு. |
M | Molecule | a. அணுத்திரண்மங் சார்ந்த, அணுத்திரண்மம் பற்றிய, அணுத்திரண்மங் கொண்ட. |
M | Molehill, n., | துன்னெலிப் புற்று. |
ADVERTISEMENTS
| ||
M | Moleskin | n. இரட்டுத்துணி வகை, துன்னெலியின் மென்மயிருடன் கூடிய தோல். |