தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMis-statev..தவறாகக்கூறு, பிழைபடக்கூறு.
MMissyn. கன்னியைப் பற்றிய செல்ல வழக்கான விளிக்குறிப்பு.
MMistaken. தவறு, குற்றம், தப்பெண்ணம், தவறான பொருள்கொள், (வினை) தவறாகப் பொருள்கொள், தவறாகக் கருது, மாறாகக் கருது, ஒன்றை மற்றொன்றாகத் திரித்துணர், ஒருவர மற்றொருவராக மாறுபடக் கருதிக்கொள், தவறுசெய், தவறான மதிப்பீட்டுக்கு ஆட்படுத்து.
ADVERTISEMENTS
MMistakea. தவறாகக் கொள்ளப்பட்ட.
MMistern. திருவாளர், பட்டம்பதவியற்ற பொதுநிலை ஆள் சுட்டு விளிக்குறிப்பு, பெயர்முன் சுட்டு விளிக்குறிப்பு, பதவிப்பெயர்முன் சுட்டுவிளிக்குறிப்பு, பெயர்முன் சுட்டு விளிக்குறிப்பு, பதவிப் பெயர்முன் சுட்டுவிளிக்குறிப்பு, கணவன் நிலைச்சுட்டு, (வினை) திருவாளர் என்று குறிப்பிட்டு அழை.
MMistigrisn. சீட்டாட்ட வகையில் வெறுஞ்சீட்டு.
ADVERTISEMENTS
MMistimev. காலம் தவறிக்கூறு, பருவம் தவறிச் செய்.
MMistletoen. புல்லுருவி.
MMistn.மூடுபனி, பார்வையை மறைக்கும் படலம், (வினை) மூடுபனி போன்று மறை, மூடுபனி போன்று மறைப்புறு,
ADVERTISEMENTS
MMistrailleusen. பல்குழல் பீரங்கி வகை, ஒரேகாலத்தில் அல்லது ஒன்றன் பின்னொன்றாகத் தொடர்ந்து சுடும் பல குழல்களுள்ள பீரங்கி.
ADVERTISEMENTS