தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMoss-hugn. மட்கரி வெட்டி எடுக்கப்பட்ட மேடுபள்ளமான நிலம்.
MMoss-rosen. தோட்ட மலர்வகை.
MMosstroopern. (வர) முற்கால எல்லைப்புறப்பகுதிக் கொள்ளைக்காரர்.
ADVERTISEMENTS
MMosta. மிகப்பல, மிகப்பெரும்பாலான, ஏற்ற மிகுதியான (வினையடை) பெரும்பாலான, மிக உயர்நிலையில்.
MMotn. அறிவுத் துணுக்குரை, நகைநயவுரை.
MMot justen. திட்பநுட்பவுரை, பொருள் நயத்தை முழு நுட்பமானத்தன்மையில் துல்லியமாகத் தெரிவிக்கும் சொல்.
ADVERTISEMENTS
MMote,சிறு தூசு,. துகள்.
MMoteln. உந்துலாவினர் தங்கள் மனை அமைவு.
MMotetn. (இசை) திருக்கோயில் வாழ்த்துப்பாடல், வாழ்த்துப்பாடல்.
ADVERTISEMENTS
MMothn. அந்துப்பூச்சி, விட்டில், அழிமருட்சிக்கு ஆளாகுபவர், கவர்ச்சிப்பொருளைச் சுற்றி வட்டமிடுபவர்.
ADVERTISEMENTS