தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Morse | n. கடல் யானை, நீண்ட தந்தங்களையுடைய கடற் சிங்க இனஞ் சார்ந்த குளிர்மண்டல நீர்விலங்கு வகை. |
M | Morse | -3 n. சமய குருமார் அங்கி மாட்டுவதற்கான அணி ஊக்கு. |
M | Morsel | n. சிறுவாயளவு, கவளம், துண்டு, துணுக்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Mort | n. வேட்டையில் மான் இறந்ததற்கான அடைமயாளக் கொம்பு முழுக்கு. |
M | Mort | n. மூன்று வயதுள்ள 'சால்மன்' மீன். |
M | Mort | -3 n. (பே-வ) பெருந்தொகை, பெரிய அளவு, மிகுதியான எண்ணிக்கை. |
ADVERTISEMENTS
| ||
M | Mortal | n. மனிதன், மாள்வுக்குரியது, ஆள், (பெயரடை) சாவுக்குரிய, மாளுந் தன்மையுடைய, மாள்வுக்கு ஆட்பட்ட, சாகடிக்கக்கூடிய, உயிருக்கு ஊறு விளைக்கக்கூடிய, வாழ்வு மாள்வுக்குரிய, பகை வகையில் சாகும்வரை தீராத, உயிருடன் விடாத, கொடிய, சாக்கொடுமை வாய்ந்த, உயிர் அச்சம் வாய்ந்த, உயிர் போக்குகிற, ஆன்மிகப் பழிகேடான, ஆன்ம நலம் கெடுத்தழிக்கத்தக்க, மிகப்பெரிய. |
M | Mortality | n. மாள்வு, இறக்கும் இயல்பு, பெரிய அளவில் உயர் இழப்பு, குறித்த கால அளவல் இறப்புக்கணக்கு, குறித்த பகுதியின் சாக்கணக்கு, சதவீதம். |
M | Mortar | n. கல்வம், குழியம்மி, சிறு பீரங்கி, வாணவேடிக்கைக் காட்சிக் குண்டுகளை வெடிக்கும் இயந்திர அமைப்பு, காரை, சுண்ணாம்பும் மணலுங் கலந்த சாந்து, (வினை) காரைபூசு, சுண்ணச் சாந்தோடு, சேர், சிறு பீரங்கிக் குண்டுகள் கொண்டு எதிர்த்துத் தாக்கு, கோட்டையைச் சிறு பீரங்கிக் குண்டுகளால் தாக்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Mortgage | n. அடைமானம், ஒற்றி, ஒடைமானப் பத்திரம், (வினை) அடைமானம் வை, ஒப்படை, பணியில் முழுதும் ஈடுபடுத்து. |