தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMorgue(2),ஆணவம் கொண்ட நடத்தை.
MMoribunda. இறக்குந் தறுவாயிலுள்ள.
MMorionn. (வர) முகமூடியற்ற தலைக்கவசம்.
ADVERTISEMENTS
MMoriscon. ஸ்பெயின் நாட்டு அராபியக் கலப்பினத்தவர், நாட்டுப்புற விழா நடனவகை, (பெயரடை) ஸ்பெயின் நாட்டு அராபியக்ட கலப்பினஞ் சார்ந்த.
MMormonn. அமெரிக்காவில் 1ஹீ-ஆம் நுற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சமயக்கிளைக் குழுவினர், பன்மனைவியர் வாழ்க்கை முறையினர்.
MMornn. (செய்) புலர்காலை.
ADVERTISEMENTS
MMorningn. காலைநேரம், முனற்பகல், (செய்) விடியல்.
MMoroccon. பதனிட்ட வௌ஢ளாட்டுத் தோல்.
MMoronn. பேதை, முகடி, அறிவுணர்ச்சி என்பது பன்னிரண்டு வயதளவில் நின்றுவிட்ட நலையுடையவர், (பே-வ) கீழ்மகன், கயவன்.
ADVERTISEMENTS
MMorosea. சிடுசிடுப்பான, மகிழ்ச்சியற்ற, முகவாட்டமுடனிருக்கிற, மற்றவரோடு கலகலப்பாகப் பழகாத.
ADVERTISEMENTS