தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Moquette n. | கம்பளி மென்சணல்நார்க் கலவைத்துணி வகை. |
M | Mora, morra n. | காட்டும் விரல் எண்ணிக்கையைக் காட்டும் போதே கூறம இத்தாலிய விளையாட்டுவகை. |
M | Moraine | n. பனிப்படல வண்டல். |
ADVERTISEMENTS
| ||
M | Moral | n. படிப்பினை, உள்ளுறைநீதி, கதைகாட்டும் நெறிமுறை, நிகழ்ச்சிதரும் போதனை, ஒழுக்கத் தத்துவம், (பெயரடை) அறமுறையான, நேர்மையுணர்வுக்கரிய, நீதிக்குரிய, நீதி முறைக்குக் கட்டுப்பட்ட, நடததைச்சார்பான, பால்வகை ஒழுக்கஞ் சார்ந்த, நன்மை தீமையுணர்வுக்குரிய, இலக்கிய வகையில் கலை நேர்மை சார்ந்த, பண்புறுப்புக்களின் இயைவுறழ்வு சார்ந்த. |
M | Morale | n. ஒழுங்குணர்வு, படைவீரர் வகையில் கட்டுப்பாட்டமைதி. |
M | Moralism | n. அழுக்கமுறைமை, நன்னடத்தை இயல்பு, ஒழுக்கநிலைச் சமய வாழ்வு. |
ADVERTISEMENTS
| ||
M | Moralist | n. அறவோர், ஒழுக்கமுறை போதிப்பவர், நன்னடத்தையாளர், ஒழுக்கத் தற்பெருமையாளர், வெற்றொழுக்கவாதி, சமயவாழ்வில் ஒழுக்கமுறையினை மட்டும் மேற்கொள்பவர். |
M | Morality | n. அறநுல், நீதிமுறைமை, நன்னடத்தை, நடத்தை, ஒழுக்கப்பண்பு, (வர) முற்காலப் பண்பியல் நாடகம். |
M | Moralize | v. நீதிநெறி ஆய்வு செய், நெறிமுறை பயில், நீதி காட்டு, ஒழுக்கமுறைச் சார்பாகப் பொருட்படுத்து, நன்னெறிக்காட்டு, நடை சீர்ப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
M | Morals, n. pl. | பழக்க நடைமுறைகள், பால்வகை நடத்தை. |