தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mordent | n. (இசை) கீழ் அயல் நரம்பூட்டிய இசைப்பாட்டு வகை. |
M | More | a. விஞ்சி மிகையளவான, உறழ்படியில் மிகுதியான, எண்ணிக்கையுடைய, இன்னுங் கூடதலான, (வினையடை) விஞ்சி மிகுதியாக, இன்னும் மேலும், பின்னும். |
M | Moreen | n. திரைச்சீலைக்குப் பயன்படும் கம்பளி அழுததமான பருத்தி கலந்த துணிவகை. |
ADVERTISEMENTS
| ||
M | Morel | n. உண்ணத்தக்க காளான் வகை. |
M | Morel, | n. வெண்ணிற மலர்களும் நச்சுத்தன்மை கொண்ட கருநிறப் பழங்களுமுடைய செடிவகை. |
M | Morello | n. கசப்புடைய கனிவகை. |
ADVERTISEMENTS
| ||
M | Moreover | adv. மேலும், இஃதன்றியும், இன்னும். |
M | Moresque | a. வடமேற்கு ஆப்பிரிக்க இஸ்லாமியரின் பாணியிலமைந்துள்ள, வடமேற்கு ஆப்பிரிக்க இஸ்லாமியர் பாணிக்குரிய வேலைப்பாடுடை.ய. |
M | Morganatic | a. திருமண வகையில் உயர்நிலையிலுள்ள ஆணுக்கும் தாழ்நிலையிலுள்ள பெண்ணுக்கும் இடையே நிகழ்கிற. |
ADVERTISEMENTS
| ||
M | Morgue | n. பிண அடையாளத்தேர்வு மனை, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக வைக்கப்படும் இடம், பத்திரிகைத் துறையில் சில்லறைத் தகவல் குறிப்புச்சேம அறை. |