தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Moose | n. கடமான் வகை, வட அமெரிக்க மானியல் விலங்கு வகை. |
M | Moot | n. (வர) குழு, ஆயம், கூட்டம், சட்டமாணவர் பயிற்சி வழக்குவாதம், (பெயரடை) வாதத்திற்குரிய, (வினை) விவாதத்திற்கான கேள்வியை எழுப்பு. |
M | Mop | n. துடைப்பக் கந்தற்கிழி, விளக்குமாற்றுக் குஞ்சம், (வினை) துடைப்பத்தால் பெருக்கு, கண்ணீர் துடை, வியர்வை ஒத்தி அகற்று, எதிரி வீரர்களைச் சிறைசெய்து அகற்று, எதிரி வீரர்களைக் கொண்றேழி, எதிரிப்படை ஒழித்து நிலம் கைப்பற்று. |
ADVERTISEMENTS
| ||
M | Mop | n. வேலையாட்களும் வயற் கூலியாட்களும தேர்ந்து கொள்வதற்குப் பயன்படும் இலையுதிர்காலச் சந்தை. |
M | Mop | -3 v. அழகுகாட்டு, கோட்டி காட்டு. |
M | Mope | n. மடியர், கிளர்ச்சியற்றவர், (வினை) சோர்வுற்றிரு, கிளர்ச்சியற்றிரு, மடியராயிரு. |
ADVERTISEMENTS
| ||
M | Moped | n. உந்தமைவுடைய மிதிவண்டி. |
M | Mophead | n. கூடைபோன்று கவிந்துள்ள பரட்டைத்தலை, பரட்டைத்தலையன். |
M | Mopoke | n. ஆந்தை வகை, பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Moptor-car | n. மோட்டார், உலா விசை உந்துவண்டி. |