தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMooncalfn. பிறவிப்பேதை, அறிவிலி, மூடன்.
MMoonflowern. மலர்வகை.
MMoonlightn. நிலா, நிலாவொளி.
ADVERTISEMENTS
MMoonlightern. (வர) அயர்லாந்து நாட்டில் 1க்ஷ்க்ஷ்0-ஆம் ஆண்டு நிலக்குத்தகைதாரர் மீது இரவில் வன்செயல்கள் செய்தவர், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், கள்ளச்சாராயம் கடத்துபவர்.
MMoonlita. நிலவொளியூட்டப்பட்ட, நிலவால் வாய்ந்த.
MMoonsheen. மொழி ஆசிரியர்.
ADVERTISEMENTS
MMoonshinen. நிலாமருட்சி, கற்பனைமாயம், ஆர்வ மனக்கோட்டை, கற்பனைக் கருத்து, வீண் கற்பனைப்பேச்சு, கள்ளக்கடத்தல் சாராயம்.
MMoonshinya. நிலா ஔதவாய்ந்த, போலிக் கற்பனையான,ஆர் மனக்கோட்டையான.
MMoonstonen. முத்துப்போன்ற தோற்றமுடைய வெண்களிப்படிக வகை.
ADVERTISEMENTS
MMoonstrucka. பைத்தியம் பிடித்த, மூளை திறம்பிய.
ADVERTISEMENTS