தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Montane | a. மலைப்பகுதி சார்ந்த, மலைப்பகுதியில் வாழ்கிற. |
M | Montbretia | n. பகட்டான செம்மஞ்சள் நிற மலர்களையுடைய செடிவகை. |
M | Monte | n. நாற்பத்தைந்து சீட்டுக்களைக்கொண்டு ஆடப்படும் ஸ்பானிய யோகச் சீட்டாட்ட வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Montenegrin | n. ஜுகோஸ்லாவியாவிலுள்ள மான்டிநீக்ரோவில் வாழ்பவர், (பெயரடை) மான்டிநீக்ரோ சார்ந்த. |
M | Montessori system | n. சிறுவர்இயற்பாங்குக் கல்வி முறை. |
M | Month | n. மாதம், மாதகாலம், மாதகால அளவு, 2க்ஷ் நாட்கள் கொண்ட கால அளவு. |
ADVERTISEMENTS
| ||
M | Monthlies | n. pl. மாதவிடாய். |
M | Monthly | n. திங்களிதழ், (பெயரடை) மதிமுறையான, மாத்ததுக்கொருமுறை, மாதந்தோறும் நிகழ்கிற, மாதத்துக்கொருமுறை செலுத்தப்படததக்க, (வினையடை) மாதத்துக்கொருமுறையாக, மாதந்தோறும், ஒவ்வொரு ஒவ்வொரும் மாதத்திலும். |
M | Monticule | n. சிறுகுன்று, எரிமலை எழுச்சியால் உண்டாகும் சிறுமேடு, விலங்குடம்பின் இயல்மேடு. |
ADVERTISEMENTS
| ||
M | Monument | n. நினைவுச்சின்னம்., எழுத்து மூலச்சான்று, நினைவுச் சிலை, நினைவு மண்டபம், புதைமேடைக்கல், கல்லறை மாளிகை. |