தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | MonroeDoctrine, Monroeism | n. ஐரோப்பிய அரசுகள் அமெரிக்க விவகாரங்களில் தலையிடக்கூடாதென்னுங் கோட்பாடு. |
M | Monseigneur | n. மேன்மக்களின் பெயருடன் வழங்கப்படும் பிரஞ்சு அடைமொழி, பிரஞ்சுக்காரர், (வர) பிரஞ்சு மன்னரின் இரண்டாவது மூன்றாவது மகனுக்குரிய பட்டப் பெயர். |
M | Monsignor, monsignore | n. பெருந்தகை, போப்பாண்டவரின் அவை அலுவலர்களுக்கு வழங்கும் பட்டமத், பெருந்தகைக் குருமார் பெயர்முன் வழங்கும் அடைமொழி, |
ADVERTISEMENTS
| ||
M | Monsoon | n. இந்துமாகடற் பருவமுறைக் காற்று பருவக்காற்று, மழைக்காலம். |
M | Monsplane | n. ஒற்றைத்தட்டு விமானம், ஒற்றைத் தொகுதி சிறகுகளையுடைய விமானம். |
M | Monster | n. கோர உரு, அஞ்சுவரு பேருரு, அருவருப்புருவம், அருவருப்புருவினர், அரக்கர், அஞ்சுவரு பேருருவினர், இயல்மீறிய அறிவுத்திறலாளர், மயன்மா, இயல்திரி விலங்கு-புள்ளுரு, திரிபுருச் செடிகொடியினம், முரண்மா,. பூத வேதாள உரு, முரணுறுப்பிணைவுகளையுடைய கற்பனை விலங்கு-புள்ளுருவம், கொடியவர், இரக்கமற்றவர், மனித இயல்பற்றவர், (பெயரடை) மாப்பெரிய. |
ADVERTISEMENTS
| ||
M | Monstrance | n. ரோமன் கத்தோலிக்க திருக்கோயிலில் புனித அப்பம் வைக்கப்படும் ஒண்கலம். |
M | Monstrossity | n. அடாப்பழி., அட்டூழியம், நேர்மைக்கேடு, கொடுஞ்செயல், கோர உருவம், கற்பனை முரணுரு. |
M | Monstrous | a. நேர்மைக்கேடான, அறக்கொடிய, பழியார்ந்த, மிகப்பெரிதான, பாரிய, இயல்மீறிய, உருமுரணான. |
ADVERTISEMENTS
| ||
M | Montage | n. திரைப்பட ஒட்டிணைப்பு, தனித்தனியாக எடுக்கப்பட்ட படங்களைத் தேர்ந்தெடுத்து வெட்டி முழுத்தொடராக இணைத்தல். |