தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Monospermous | a. (தாவ.,வில)ஒரே அடுக்கமைவுடைய, ஒரு வரிசையினையுடைய. |
M | Monostrophic | a. கிரேக்க இசைப்பாடல் வகையில் ஒரேயாப்பு முறையிலுள்ள உறுப்புக்கள் கொண்ட. |
M | Monosyllable | n. ஓரசைச்சொல். |
ADVERTISEMENTS
| ||
M | Monotheism | n. ஒரு கடவுட் கோட்பாடு. |
M | Monotint | n. ஒரே வண்ணப்படம். |
M | Monotone | n. தொனி ஏற்றத் தாழ்வற்ற ஓசை, குரலெடுப்பில் மாறுதலற்ற பேச்சு, ஏற்றத்தாழ்வற்ற எழுத்துநடை, (பெடயர குரலெடுப்பில் மாறுதலற்ற, (வினை) குரலெடுப்பில் மாறுதலில்லாமற் பேசு, தொனி ஏற்றத்தாழ்வின்றிப் பாடு, வேறுபடா ஓசையுடன் ஒப்பி. |
ADVERTISEMENTS
| ||
M | Monotonous | a. தெரின ஏற்றத்தாழ்வற்ற, சந்தம் மாறாத, மாறுபாடின்றி உவர்ப்பூட்டுகிற, சலிப்பூட்டுகிற. |
M | Monotreme | n. (வில) செரிமானம்-கழிமானம்-இனப்பெருக்கம் ஆகிய மூன்றிற்கும் ஒரே செல்வாயுடைய முதனிலைப் பாலுட்டியினத்தின் உயிர் வகை. |
M | Monotype | n. எழுத்துருக்கு அச்சுப்பொறி, தனித்தனி அச்சுருவங்களை வார்த்து அமைக்கும் அச்சுக்கோப்பு இயந்திரம், ஒரே கிளைவகையினையுடைய தனி இனம். |
ADVERTISEMENTS
| ||
M | Monotypic | a. (உயி) ஒரே கிளை வகையினைக் கொண்டுள்ள, (வேதி) உயிரகம் அல்லது அதற்கு ஈடான கூற்றில் ஓரணுவினைக் கொண்ட. |