தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMoosen. கடமான் வகை, வட அமெரிக்க மானியல் விலங்கு வகை.
MMootn. (வர) குழு, ஆயம், கூட்டம், சட்டமாணவர் பயிற்சி வழக்குவாதம், (பெயரடை) வாதத்திற்குரிய, (வினை) விவாதத்திற்கான கேள்வியை எழுப்பு.
MMop n. துடைப்பக் கந்தற்கிழி, விளக்குமாற்றுக் குஞ்சம், (வினை) துடைப்பத்தால் பெருக்கு, கண்ணீர் துடை, வியர்வை ஒத்தி அகற்று, எதிரி வீரர்களைச் சிறைசெய்து அகற்று, எதிரி வீரர்களைக் கொண்றேழி, எதிரிப்படை ஒழித்து நிலம் கைப்பற்று.
ADVERTISEMENTS
MMop n. வேலையாட்களும் வயற் கூலியாட்களும தேர்ந்து கொள்வதற்குப் பயன்படும் இலையுதிர்காலச் சந்தை.
MMop-3 v. அழகுகாட்டு, கோட்டி காட்டு.
MMopen. மடியர், கிளர்ச்சியற்றவர், (வினை) சோர்வுற்றிரு, கிளர்ச்சியற்றிரு, மடியராயிரு.
ADVERTISEMENTS
MMopedn. உந்தமைவுடைய மிதிவண்டி.
MMopheadn. கூடைபோன்று கவிந்துள்ள பரட்டைத்தலை, பரட்டைத்தலையன்.
MMopoken. ஆந்தை வகை, பறவை வகை.
ADVERTISEMENTS
MMoptor-carn. மோட்டார், உலா விசை உந்துவண்டி.
ADVERTISEMENTS