தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Morph,eme | சொல்லின் இலக்கணக்கூறு. |
M | Morpheus | n. கிரேக்க புராண மரபில் கனவுக் கடவுள், உறக்கத் தெய்வம். |
M | Morphia, morphine | அபினிச்சத்து, நோவாற்று மருந்து. |
ADVERTISEMENTS
| ||
M | Morphology | n. (உயி) விலங்கு-தாவர வடிவ அமைப்பியல், (மொழி) சொல்வடிவ அமைப்பியல். |
M | Morris, morris dance | n. ஆரவாரப் புனையாடை நடிப்புடன் கூடிய நாட்டுப்புற ஆடல் வகை. |
M | Morrison shelter | n. போர்க்காலக் குண்டு வீச்சு வகையில் மனையக எஃகுமேடைப் பாதுகாப்பமைவு. |
ADVERTISEMENTS
| ||
M | Morris-pike | n. ஈட்டி வகை. |
M | Morris-tube | n. சிறுதொலை வேட்டுப்பயிற்சிக்காகச் சுழல் துப்பாக்கியின் குழலிற் செருகி வைக்கத்தக்க உறை. |
M | Morrow | n. (இல) மறுநாள், அடுத்த நாள். |
ADVERTISEMENTS
| ||
M | Morse | n. மார்ஸ் என்பார் அமைத்த தந்திப்பதிவுக் குறியீட்டுமுறை. |