தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Morgue(2), | ஆணவம் கொண்ட நடத்தை. |
M | Moribund | a. இறக்குந் தறுவாயிலுள்ள. |
M | Morion | n. (வர) முகமூடியற்ற தலைக்கவசம். |
ADVERTISEMENTS
| ||
M | Morisco | n. ஸ்பெயின் நாட்டு அராபியக் கலப்பினத்தவர், நாட்டுப்புற விழா நடனவகை, (பெயரடை) ஸ்பெயின் நாட்டு அராபியக்ட கலப்பினஞ் சார்ந்த. |
M | Mormon | n. அமெரிக்காவில் 1ஹீ-ஆம் நுற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சமயக்கிளைக் குழுவினர், பன்மனைவியர் வாழ்க்கை முறையினர். |
M | Morn | n. (செய்) புலர்காலை. |
ADVERTISEMENTS
| ||
M | Morning | n. காலைநேரம், முனற்பகல், (செய்) விடியல். |
M | Morocco | n. பதனிட்ட வௌளாட்டுத் தோல். |
M | Moron | n. பேதை, முகடி, அறிவுணர்ச்சி என்பது பன்னிரண்டு வயதளவில் நின்றுவிட்ட நலையுடையவர், (பே-வ) கீழ்மகன், கயவன். |
ADVERTISEMENTS
| ||
M | Morose | a. சிடுசிடுப்பான, மகிழ்ச்சியற்ற, முகவாட்டமுடனிருக்கிற, மற்றவரோடு கலகலப்பாகப் பழகாத. |