தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Morass | n. (செய்) படுவம், சதுப்புநிலம். |
M | Morat | n. (வர) முசுக்கட்டை மர வகையின் பழங்களால் சுவையும் மணமுமூட்டப்பட்ட தேன்கலந்த குடிவகை. |
M | Moratorium | n. கடன் தவணை உரிமை, கடன்களைக் காலந்தாழ்த்திக் கொடுப்பதறட்கான சட்ட இசைவு. |
ADVERTISEMENTS
| ||
M | Moravian | n. மொரேவியா நாட்டினர், முனைத்த சீர்திருத்த சமயக்கிளைக் குழுவினர், (பெயரடை) மொரேவியா நாட்டுக்குரிய, முனைத்த சமயக்கிளை வகைக்குரிய. |
M | Morbid | a. பிணி இயல்புடைய, நாய் சார்ந்த, நோய்நிலையுடைய, கோளாறான, மனநிலை திரிந்த, எண்ணங்களின் வகையில் தீமையிலேயே ஈடுபடுகிற. |
M | Morbidezza | n. ஓவிய வகையில் தசைவண்ண உயிர்த்தோற்ற ஓவியம். |
ADVERTISEMENTS
| ||
M | Morbidity | n. நோயுற்றநிலை, நோயுற்ற அளவு, நோய் நிலை வீதம், மாவட்டத்தில் நோய் பரவிய நிலை. |
M | Morbific | a. நோய் உண்டாக்குகிற. |
M | Morceau | n. சிறிய இலக்கியக் கட்டுரை, சிறிய இசைப்பாடல். |
ADVERTISEMENTS
| ||
M | Mordant | n. அரிகாரம், அரிப்பாற்றலுடைய காடி, நிறம் கெட்டியாக்கும் சரக்கு, தங்கத்தாள் உறைக்கவைக்கும் பொருள், (பெயரடை) அரிப்பாற்றலுடைய, அரித்துத்தின்கிற, அரித்துத் தூய்மைப்படுத்துகிற, காரமான, எரிச்சலுட்டுகிற, சாயவகையில் கெட்டிப்படுத்துகிற, தங்கத்தாள் வகையில் உறைக்கவைக்கிற. |