தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMordentn. (இசை) கீழ் அயல் நரம்பூட்டிய இசைப்பாட்டு வகை.
MMorea. விஞ்சி மிகையளவான, உறழ்படியில் மிகுதியான, எண்ணிக்கையுடைய, இன்னுங் கூடதலான, (வினையடை) விஞ்சி மிகுதியாக, இன்னும் மேலும், பின்னும்.
MMoreenn. திரைச்சீலைக்குப் பயன்படும் கம்பளி அழுததமான பருத்தி கலந்த துணிவகை.
ADVERTISEMENTS
MMorel n. உண்ணத்தக்க காளான் வகை.
MMorel, n. வெண்ணிற மலர்களும் நச்சுத்தன்மை கொண்ட கருநிறப் பழங்களுமுடைய செடிவகை.
MMorellon. கசப்புடைய கனிவகை.
ADVERTISEMENTS
MMoreoveradv. மேலும், இஃதன்றியும், இன்னும்.
MMoresquea. வடமேற்கு ஆப்பிரிக்க இஸ்லாமியரின் பாணியிலமைந்துள்ள, வடமேற்கு ஆப்பிரிக்க இஸ்லாமியர் பாணிக்குரிய வேலைப்பாடுடை.ய.
MMorganatica. திருமண வகையில் உயர்நிலையிலுள்ள ஆணுக்கும் தாழ்நிலையிலுள்ள பெண்ணுக்கும் இடையே நிகழ்கிற.
ADVERTISEMENTS
MMorgue n. பிண அடையாளத்தேர்வு மனை, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக வைக்கப்படும் இடம், பத்திரிகைத் துறையில் சில்லறைத் தகவல் குறிப்புச்சேம அறை.
ADVERTISEMENTS