தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mortican | n. பிணத்தை அப்புறப்படுத்தும் பொறுப்பு மேற்கொள்பவர். |
M | Mortify | v. ஒறுத்தடக்கு, தன்னடக்க நிலைக்குக் கொண்டு வா, உணர்ச்சி புண்படுத்து, மானங்கெட இழிவு படுத்து, தசை வகையில் உள்ளழிந்து கெடு, பிளவைக்கு வழியாகு. |
M | Mortise | n. துளைப்பொருத்து, பொருத்துமுளையிடும் துளைச்சட்டம், (வினை) துளைப்பொருத்தில் சேர்த்திணை. |
ADVERTISEMENTS
| ||
M | Mortmain | n. (சட்) ஆள்மாற்றமுடியா அறநிலைச்சொத்து, மாற்ற முடியா அறமுறைச் சொத்டதுநிலை. |
M | Mortuary | n. பிணமனை, சிறிதுகாலம் பிணங்கள் வைத்திருக்கப்படும் கட்டிடம், (பெயரடை) சாவுப்றறிய, இறத்தல் சார்ந்த,. புதைவினை சார்ந்த. |
M | Mosaic | பல்வண்ணக் கல், வண்ண வழவழப்புக் கல், பளபளப்புக் கல் |
ADVERTISEMENTS
| ||
M | Mosaic | n. பல்வண்ணப் பட்டை, பன்னிற மணி ஒட்டுக்கலை, பன்னிற மணி ஒட்டு, நிழல்பரவா இலை ஒழுங்கமைவு, செடிநோய்வகை, பல்வேறு பகுதி இணைந்த தோற்றம் இணையா மரபுப் பணிகளையுடைய உயிர், (பெயரடை) பல்வண்ண ஒட்டான, பன்னிறமணி பொருத்தி இணைத்த, பன்னிறமணி ஒட்டுக்கலை சார்ந்த, (வினை) ப |
M | Mosaic(2). | a. யூதர் மூதாதையரான மோசஸ் என்பாருக்குரிய. |
M | Mosaquito | n. பெருங்காசு, நுளம்பு. |
ADVERTISEMENTS
| ||
M | Mosasaurus | n. பல்லியினஞ் சார்ந்த மரபற்றுப்போன தொல்பழங்காலக் கடல் வாழ் பெருவிலங்கு. |