தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMakeweightn. பார நிறைக்கும் எடை, எடையை நிறைவு செய்வதற்கான சிறு பளு, வழக்கு வலிமையுள்ளதாகக் காண்பிப்பதற்குச் சேர்க்கப்படும் முக்கியமல்லாத சிறு செய்தி.
MMakingn. செய்தல், உருவாக்குதல், தொழிற்படுத்தல்.
MMakings, n. pl.ஆதாயம், ஈட்டுபொருள், ஆக்கப்பண்புக்ட கூறுகள், வருங்கால மேன்மைக்குதிய விதைக் கூறுகள்.
ADVERTISEMENTS
MMal de mern. கடற்பயணிகளுக்கு ஏற்படும் குமட்டல் கோளாறு,
MMala fidea. நலலெண்ணமற்ற, இரண்டகமான, சூதான, வங்சகத்துடன் செய்யப்பட்ட, (வினையடை) தீய எண்ணத்துடன், வஞ்சகக் கருத்தோடு.
MMalachiten. நீரியல் தாமிரக் கரியகி, உயர் மெருகு ஏற்கும் பச்சைநிறக் கணிப்பொருள் வகை.
ADVERTISEMENTS
MMalacologistn. நத்தையின ஆய்வுநுல் வல்லுநர், நத்தையின் ஆய்வுநுல் மாணவர்.
MMalacologyn. நத்தையின் ஆய்வுநுல்.
MMalacopterygiann. மென்துடுப்பு மீன் இனம், (பெயரடை) மென்துடுப்புள்ள மென்துடுப்பு மீன்வகை சார்ந்த.
ADVERTISEMENTS
MMalacostracann. நத்தையினஞ்சார்ந்த உயிரினம்.
ADVERTISEMENTS