தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Malapropos | n. சமயப் பொருத்தமற்ற பேச்சு, இசைவுக் கேடான நிகழ்ச்சி, (பெயரடை) சமயப் பொருத்தமற்ற, (வினையடை) சமயப் பொருதட்தமற்றதாக. |
M | Malar | n. கன்ன எலும்பு, (பெயரடை) கன்னத்துக்குரிய. |
M | Malaria | n. முறைக்காய்ச்சல், மலைக்குளிர்காய்ச்சல், உடல்ட நலத்துக்குக் கேடான சதுப்புநில நச்சுக்காற்று. |
ADVERTISEMENTS
| ||
M | Malay | n. மலாய் மொழி, மலாய் இனத்தவர், மலேயாவிலும் கிழக்கு தீவுக்குழுவிலும் தலைமையாயுள்ள இனத்தின் உறுப்பினர். |
M | Malayalum | n. மலையாள மொழி. |
M | Malcontent | n. மணக்குறையுடையவர், கிளர்ச்சி ஆதரவாளர், (பெயரடை) மனக்குறை உடைய, கிளர்ச்சி செய்கிற. |
ADVERTISEMENTS
| ||
M | Male | n. ஆண், ஆண்பால், (பெயரடை) ஆண்பாலுக்குரிய. |
M | Malediction | n. பழிப்புரை, தெறுமொழி, சாபம். |
M | Malefaction | n. தீங்கிழைப்பு, பொல்லாங்கு, குற்றம். |
ADVERTISEMENTS
| ||
M | Malefactor | n. கேடுவிளைவிப்பவர், தீங்கிழப்பவர், குற்றவாளி. |