தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Majority | n. பெரும்பான்மை, பெரும்பான்மையர், மிகுதியான எண்ணிக்கையுடையவை, நிறை வயது, உரிய வயது, படைத்தளபதிப் பதவி. |
M | Majuscule | n. தொன்மைக்கால எழுத்துமுறை வகையில் பெரிய எழுத்து, (பெயரடை) தொன்மைக்கால எழுத்துமுறை வகையில் பெரிய எழுத்தைச் சார்ந்த. |
M | Make | n. செயலாக்கம், ஆக்கச்செய்பொருள், செயல்விளைவு, ஆளின் செயலாக்க விளைவு, நாட்டின் செய்தொழிலாக்கப் பொருள், ஆக்கப்பாணி, கட்டுமானப்பண்பு, வினைமைப்பாங்கு, ஆக்க ஒழுங்கு, ஒழுங்கமைதி, அமைப்பு, வடிவம், மாதிரி, வகை அமைதி, ஆக்க அளவு, சீட்டாட்டத்தில் துருப்புக் கேள்வி, மின் தொடர்பாக்கம், மின்வட்டகை முற்றுவிப்பு, (வினை) ஆகும்படி செய், ஆக்கு,. படை உருப்படுத்து, உண்டுபண்ணு, நுல்இயற்று, சேர்த்துருவாக்கு, கலந்து ஆக்கு, பொருத்தி அமைவி, ஒழுங்குசெய், சரிசெய், செய், செய்தமை, செய்வி, செயல்தூண்டு, நிகழ்வி, தோற்றுவி, செயல் எழச்செய், வற்புறுத்து, வலிந்து செயலாற்றுவி, ஆகும் தகுதிபெற்றிரு, காரணமாக அமைவுறு, மாற்றியமை, ஆக்கத்தகுதி பெற்றிரு, ஆக்கப்பயன்படு, பயனுடையதாயிரு, மூலப்பொருளாயமைவுறு, ஆக்கக் கூறாயமை, இணைந்தாகு, கூடியமைவுறு, தொகைபடு, தொகையாகு, கணிப்புறு, சீட்டாட்டத்தில் பிடியில் வெற்றிபெறு., ஈட்டு, வழிசெய், கெலிப்பெண்,. பெறு, கண்டுணர், முடிவுபடுத்து, உணர், புரிந்து கொள், எண்ணங்கொள், ஐயுறு, தயக்கங்கொள், காட்சிக்குத்தென்படு, செய்துமுடி, சென்றெட்டு, சென்றெய்து, வெற்றியுடன் எய்து, முயற்சிசெய், தொடங்கு, புறப்படு, வழங்கு, நடந்துகொள், ஒழுகு, நயவஞ்சகமாக நடந்துகொள், துணைக்கருவியாய் உதவு, நாடிச்செல், சாய்வுறு, சார்பு அளாவி நில். |
ADVERTISEMENTS
| ||
M | Make-believe | n. பாசாங்கு, போலி நடிப்பு, (வினை) பாசாங்கு செய், நடி, நம்பும்படி நடி. |
M | Makepeace | n. அமைதி உண்டுபண்ணபவர், சமாதானம் செய்பவர். |
M | Maker | n. படைப்பு முதல்வர், கடவுள். |
ADVERTISEMENTS
| ||
M | Maker | n. செய்தவர், படைத்தவர், உருவாக்கியவர், இயற்றியவர். |
M | Makers | உருவாக்குநர், தயாரிப்பாளர் |
M | Makeshift | n. தற்காலிகச் சாக்கு, சமாளிப்புச் செயல், தற்காலிகச் சூழ்ச்சி, அகடவிகடத் திறம். |
ADVERTISEMENTS
| ||
M | Make-up | n. நடிகரின் வேடம், நடிப்பு வேடத்திற்கான சிங்காரிப்புப் பொருள், மாதர் முக ஒப்பனை, மாதர் ஒப்பனைப் பொருள் தொகுதி, அச்சு ஒழுங்கமைப்பு, ஒழுங்கமைந்த அச்சுப்பகுதி. |