தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMaidenhoodn. கன்னிமை, கன்னிப்பருவம், கன்னிமைநிலை, முதல் முயற்சி, முதல் நுகர்வு, முதல் அனுபவம்.
MMaidservantn. பணிப்பெண்.
MMaieutica. சாக்ரட்டீஸ் என்ற கிரேக்க பேரறிஞரின் ஆய்வுமுறை வகையில் உள்ளக் கருத்துக்களை வௌதப்படுத்தி விளக்கத் தூண்டுகிற.
ADVERTISEMENTS
MMail n. அஞ்சல் கட்டு, அஞ்சல்முறை, வௌதநாட்டு அஞ்சல், நாளஞ்சல் தொகுதி, (வினை) அஞ்சல்மூலம் அனுப்பு அஞ்சலிற் சேர்.
MMail mergeஅஞ்சல் இணை
MMail(1)jn. கவசம், போர்ப்பாதுகாப்பான இருப்புச்சட்டை, (வினை) கவசம் பூட்டு, காப்பிட்டுப்பொதி.
ADVERTISEMENTS
MMailcart, mailcoachமுற்கால அஞ்சல் வண்டி.
MMaimv. குறைப்படுத்து, ஊனமாக்கு, முடமாக்கு, நொண்டியாக்கு, பழுமதாக்கு,. ஊறுபடுத்து.
MMain n. பகடை ஆட்டக்கேள்வி எண், சேவற் போட்டிப்பந்தயம்.
ADVERTISEMENTS
MMain n. வலு, வலிமை, உடற்பெரம்பகுதி, தலைநிலம், நிலப்பெரும்பகுதி, கடல், கடலின் அகலா பெரும் பரப்பு, ஆழ்கடல், தலைமை வாய்க்கால், சாக்கடைப் பெருங்கால், தலைப்பெருங்குழாய், முதன்மை நிலை, (பெயரடை) தலைமையான, சிறப்பான, அளவில் முதன்மையான, பரப்பில் தலைநிலைவய்ந்த, பெரும்
ADVERTISEMENTS