தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mahogany | n. சீமை நுக்கு, நல்லர மெருகேற்கும் கட்டுமான மரவகை, உணவு மேசை, சீமை நுக்கின் நிறம், செந்தவிட்டு நிறம். |
M | Mahometan | n. இஸ்லாமியர், (பெயரடை) இஸ்லாமிய. |
M | Mahount | n. யானைப்பாகன். |
ADVERTISEMENTS
| ||
M | Mahratta | n. மராட்டியர். |
M | Mahseer | n. வேட்டையாடப்படும் நன்னீர் மின் வகை. |
M | Maid | n. சிறுமி, முதுகன்னி, பணிப்பெண். |
ADVERTISEMENTS
| ||
M | Maidan | n. திடல், திறந்த வௌதயிடம், நன்னீர் மீன் வகை. |
M | Maiden | n. பெண், சிறுமி, மஙடகை, கன்னிப்பெண், மணமாகாத பெண், மணமாகாத எமுதிய மாது, (வர) ஸ்காத்லாந்தில் பபயன்படுத்தப்பட்ட தலைவாங்கிப்பொறி வகை, (பெயரடை) மணமாகாத, பெண்விலங்கு வகையில் பாலினச் சேர்க்கைபெறாத, குதிரை வகையில் பந்தயப் பரிசுபெறாத, குதரைப்பந்தய ஓட்ட வகையில் பரிசுபெறாக் குதிரைகளுக்குமட்டும் இடமளிக்கப்பட்ட, செடிவகையில் வித்திலிருந்து விளைந்த, போர்வீரன் வகையில் போரனுபவமற்ற வாள் வகையில் கையாளப்பட்டிராத, பயன்படுத்தப்படாத. |
M | Maidenhair | n. மயிரிழை போன்ற காம்புகளும் நுண்ணிலைகளும் கொண்ட சூரல் வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Maidenhead | n. கன்னிமை, கன்னித்தன்மை, முதல் நுகர்வு முதல் அனுபவம், முதல் முயற்சி. |