தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Magnet | n. காந்தம், அயம்பற்றி, காந்தக்கல், கவர்ச்சிக்குரிய பொருள், கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் பொருள். |
M | Magnetic | a. காந்தத்தின் இயல்புடைய, காந்த ஆற்றல் உண்டாக்குகிற, காந்த ஆற்றலால் உண்டாக்கப்படுகிற, காந்த ஆற்றலால் செயற்படுகிற, காந்தக்கல்லின் இயல்புகளை ஏற்கத்தக்க, காந்தக்கலினால் ஈர்க்கப்படத்தக்க. |
M | Magnetics | n. pl. அயப்பற்று ஆய்வுத்துறை. |
ADVERTISEMENTS
| ||
M | Magnetism | n. காந்தவிசை, அயப்பற்று., கவர்ச்சி, அழகு கவர்ச்சி. |
M | Magnetite | n. அயக்காந்தம், காந்த விசைப்பட்ட இருப்பு உயிரகை. |
M | Magnetize | v. காந்த விளையூட்டு, காந்தத்தனி இயல்புகளை ஏற்று கவர்ச்சிசெய், ஈர்த்துக்கொள், வசியம்பண்ணு. |
ADVERTISEMENTS
| ||
M | Magneto | n. தனிக் காந்த மின்னாக்கி, உள்வெப்பாலைப்பொறி முதலியவற்றில் தீக்கொளுவுதற்காகப் பயன்படுத்தப்படும் தனிநிலைக்காந்த மின்னாக்கிப்பொறி. |
M | Magneto-electric | a. காந்த இயக்க மின்வலி சார்ந்த. |
M | Magneto-electricity | n. காந்த இயக்க மின்வலி. |
ADVERTISEMENTS
| ||
M | Magnetron | n. (இய) உயர்தர அதிர்வூசரல் உண்டுபண்ணுவதற்கானவெவ்வயனி வேகக்குழாய். |