தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Magdalenian | a. (தொல்) பிரஞ்சு நாட்டில் உள்ள 'லாமாடிலீன்' என்னுமிடத்திற் காணப்படும் படிவங்கள் காட்டுங் கற்காலஞ் சார்ந்த. |
M | Mage | n. மாயாவி, அறிவர், புலவர், மேதை. |
M | Magenta | n. ஒண் சிவப்புச்சாயம், (பெயரடை) சிவப்புச்சாயந்தீட்டப்பட்ட, ஒண் சிவப்புச்சாயம் போன்ற. |
ADVERTISEMENTS
| ||
M | Maggot | n. சில பூச்சிகளின் முட்டைப்புழு, நிலையற்ற வேடிக்கைக் கற்பனை. |
M | Magi | n. pl. பண்டைப் பாரசிகப் புரோகித வகுப்பினர், சூனியக்காரர், மாயாவி, அறிவர். |
M | Magian | n. பண்டைய பெர்சிய குருமார்களில் ஒருவர், மந்திரக்காரர், (பெயரடை) பண்டைப் பெர்சிய குருமார் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Magic | n. மாயவித்தை, மந்திரம், விளத்தகு விளைவுகளைத் தோற்றுவிக்கும் ஆற்றல், (பெயரடை) மாயவித்தைசார்ந்த, மந்திரம் போன்ற, வியத்தக், விளக்கமுடியாத, புதிர்விளைவுகளை உடைய. |
M | Magician | n. மாயக்காரன், மந்திரவாதி. |
M | Maginot line | n. செர்மனி எல்லையிலுள்ள பிரஞ்சு அரண் வரிசை. |
ADVERTISEMENTS
| ||
M | Magisterial | a. குற்றவியல் நடுவர் சார்ந்த, குற்ற வழக்கு நடுவரால் நடத்தப்பட்ட, குற்றவியல் நீதிபற்றிய, தண்ட நடுவர் அதிகாரம் உடைய, மேலாண்மைத்தனமான, கருத்துக்கள் வகையில் அதிகாரம் அமைந்த. |