தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Madeira | n. மடீராத் தீவில் செய்யப்படும் வௌளை இன்தேறல் வகை. |
M | Mademoiselle | n. பிரஞ்சுமொழி வழக்கில் மணமாகாத பெண், பிரஞ்சு வீட்டாசிரியை. |
M | Mad-house | n. பித்தர் மருத்துவ மனை. |
ADVERTISEMENTS
| ||
M | Madia | n. சூரியகாந்தியினச் செடி வகை. |
M | Madman | n. பிச்சன், கோட்டிக்காரன். |
M | Madonna | n. கன்னிமேரி, கன்னிமேரியின் படம், கன்னிமேரியின் சிலை. |
ADVERTISEMENTS
| ||
M | Madrasah | n. இஸ்லாமியக் கல்லுரி. |
M | Madrepore | n. நுண்துளைகள் கொண்ட பவளப் பேரினம், நுண்துளைகள் கொண்ட பவள வகையை உண்டாக்கும் உயிரினம். |
M | Madrigal, n., | சாவளி, காதல் சார்ந்த சிறு பாடல் வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Maduro | a. சுருட்டுகள் வகையில் நிறைமணம் ஊட்டப்பெற்றுள்ள. |