தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Macon | n. பிரஞ்சு நாட்டிலுள்ள இன்தேறல் வகை. |
M | Maconochie | n. படைவீரர்களுக்குக் கொடுக்கப்படும் பேழை உணவுவகை. |
M | Macrame | n. இழைமுடிச்சுக்களின் விளிம்பு, கயிற்று முடிச்சின் விளிம்பு. |
ADVERTISEMENTS
| ||
M | Macrocephalic | a. நீண்ட அல்லது பெரிய தலையுடைய. |
M | Macrocosm | n. அண்டம், அகிலம், பேரளவினதாகிய முழுமை. |
M | Macrometer | n. தொலைவிலுள்ள பொருள்களை அளப்பதற்கான கருவி. |
ADVERTISEMENTS
| ||
M | Macron | n. நெடிற்குறி. |
M | Macros | ஆணைத்தொகுப்பு |
M | Macroscopic | a. வெற்றுக் கண்களுக்கே புலனாகிற. |
ADVERTISEMENTS
| ||
M | Macula | n. பரிதி வட்டத்திலுள்ள கரும்புள்ளி, கனிப்பொரளில் உள்ள களங்கம், தோலில் நிலையாக உள்ள, மறு. |