தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Macedoine | n. காய்கறிக்குழம்பு, சமையலுக்குரிய குழம்புச் சாறு. |
M | Macerate | v. ஊறவைத்து மென்பதமாக்கு, பட்டினியால் மெலிவி, மெலிந்து நலிவுறு. |
M | Machan | n. பரண். |
ADVERTISEMENTS
| ||
M | Machiavelli | n. ஊறவைத்து மென்பதமாக்கு., பட்டினியால் மெலிவி, மெலிந்து நலிவுறு. |
M | Machiavellism | n. சூழ்ச்சிக்குத் தயங்காத அரசியல்முறை, சாணக்கியன். |
M | Machicolate | v. (க-க) தாக்குபவர்கள் மேல் கற்கள் முதலிய வற்றை எறிவதற்காக மதிற்சுவர்களில் தண்டயங்களுக்கிடையில் இடைவௌதகள் ஏற்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
M | Machicoulis | n. (க-க) துப்பாக்கி வைத்துச் சுடுவதற்காக மதிற்சுவர்த் தண்டயங்களுக்கிடையிலுள்ள வௌதயிடம். |
M | Machinate | v. சூழ்ச்சிசெய், சதிவேலைகள் புரி. |
M | Machination | n. சூழ்ச்சி, சதி. |
ADVERTISEMENTS
| ||
M | Machinator | n. சூழ்ச்சியாளர். |