தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Madwoman | n. பிச்சி, பித்துடையவள். |
M | Maecenas | n. கலைவள்ளல், கலை-இலக்கியம் ஆகியவற்றின் புரவலர். |
M | Maelstrom | n. நார்வே மேற்குக் கரையில் தோன்றும்நீர்ச்சுழி, பெரிய கடல் நீர்ச் சுழல். |
ADVERTISEMENTS
| ||
M | Maenad | n. கிரேக்க மதுத் தெய்வத்தின் பூசாரிப்பெண். |
M | Maestoso | adv. (இசை) வீறார்ந்து. |
M | Maestro | n. புகழ்வாய்ந்த இசைப்பாடல் இயற்றுபவர், இசை கற்பித்தவர், இசைநிகழ்ச்சி நடத்துபவர். |
ADVERTISEMENTS
| ||
M | Maffick | v. ஆரவார வெறியாட்டளர். |
M | Mafia | n. சிசிலி என்னும தீவுப்பகுதியின் மக்களிடையே சட்டத்தின்மீதும் அமைச்சர்கள் மீதும் உள்ள பகைமை, சட்ட எதிர்ப்புக் குற்றச்செயல்கள், சட்டத்தின் மீது பகைமை கொண்டு குற்றமிழைப்பவர்கள். |
M | Magazine | n. படைக்கலக் கொட்டில், போர்க்காலத்தில் படைக்கலன்களையும் போர்த்தளவாடங்களையும் சேர்த்து வைக்குமிடம், துப்பாக்கிமருந்து முதலிய வெடிமருந்துகளைச் சேர்த்து வைக்குமிடம், பருவ இதழ்ச்சுவடி, பல எழுததாளர்களின் கட்டுரைகளடங்கிய பருவ வௌதயீடு. |
ADVERTISEMENTS
| ||
M | Magdalen, Magdelene | திருந்திய விலைமகள். |