தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Magistrate | n. குற்றவியல் நடுவர், அமைதி காப்பு நடுவர், தண்டலாளர். |
M | Maglemosian | a. மென்மார்க்கில் காண்ப்படும் தடங்களக்குரிய தொடக்ககால ஐரோப்பிய நாகரிகஞ் சார்ந்த. |
M | Magma | n. (மண்) கற்குழம்பு. |
ADVERTISEMENTS
| ||
M | Magna Cara, Magna Chart | a. (வர) பேருரிமைப் பத்திரம், பிரிட்டனில் ஜான் என்ற மன்னரிடமிருந்து 1215-இல் மக்கள் சார்பில் பெறப்பட்ட அரசியல் உரிமைப்பத்திரம். |
M | Magnalium | n. அலுமினியமும் வௌதமமும் கொண்ட இலேசான வன்கலவை. |
M | Magnanimity | n. பெருந்தகைமை, பெருந்தன்மை, பெருமித மனப்பாங்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Magnanimous | a. பெருங்குணமுள்ள, குறுகிய சிற்றுணர்ச்சிகளைக் கடந்த. |
M | Magnate | n. பெரிய மனிதர், மேம்பாடுடையவர், சிறப்புடையவர், பெருஞ் செல்வர். |
M | Magnesia | n. வௌதம உயிரகை, (பே-வ) வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெண்பொடி,. நீரூட்டப்பட்ட வௌதமக்கரியகி. |
ADVERTISEMENTS
| ||
M | Magnesium | n. வௌதமம், உலோகத்தனிம வகை. |