தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Magnuop us | n. இலக்கியப் பெரும்படைப்பு, கலைப்பெரும்பணி, எழுத்தாளரது முக்கிய படைப்பு. |
M | Magpie | n. கறுப்பு வௌளை இறகுகளையும் நிண்டொடுங்கிய வாலையுமுடைய ஐரோப்பியப் பறவை வகை, புறா வகை, சலசலப்பாளர், வம்பளப்பவர், இலக்குவட்டத்தின் புறக்கோடியடுத்த வளையம்,இலக்குவட்டப் புறக்கோடி அடுத்துப்படும் வேட்டு. |
M | Magyar | n. ஹங்கேரியில் வாழும் மங்கோலிய இனத்தவர், ஹங்கேரியில் வாழும் மங்கோலிய இனத்தவரின் மொழி, (பெயரடை) ஹங்கேரியில் வாழும் மங்கோரிய இனஞ் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Magyar, magyar blouse | n. ஒரு துணியிலேயே கைகளும் வெட்டப்பட்டுள்ள மார்புச்சட்டை. |
M | Mahal | மண்டபம் |
M | Maharaja, Maharajah | பேரரசர். |
ADVERTISEMENTS
| ||
M | Maharanee | n. பேரரசி, பேரரசன் மனைவி. |
M | Mahatma | n. அருட் பெரியயார், அருளாளர். |
M | Mahdi | n. இஸ்லாமியப் பெருந்தலைவர், இஸ்லாமியர் எதிர்பார்க்கும் வருங்காலத்துக்குரிய இஸ்லாமிய உலகத் தலைவர். |
ADVERTISEMENTS
| ||
M | Mah-jong, mah-jongg | 144 காய்களை வைத்து நால்கள் ஆடுஞ் சீன விளையாட்டு வகை. |