தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Magnificat | n. விவிலியத்தின் 'லுக்' பகுதியில் கன்னிமேரி பற்றிய புகழ்ப்பாடல். |
M | Magnificaton | n. பெரிதாக்குதல். |
M | Magnificent | a. வீறார்ந்த, உயர்வான, சிறப்புவாய்ந்த, முழுநிறைவுடன் கட்டப்பட்ட அல்லது ஒப்பனைசெய்யப்பட்ட, வளமையான, தாராளமான, (பே-வ) நேர்த்தியான, சிறந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Magnifico | n. வெனிஸ் நகரத்துப் பெரிய மனிதர், பெருந்தகை. |
M | Magnify | v. பெரிதாக்கு, உருப்பெருக்கு, பெரிதாகச்செய், பெரிதாக்கிக்காட்டு, மிகைப்படுத்து. |
M | Magniloqesnt | a. பெருமையோடு பேசுகிற, உயர்சொல் வகையான, தற்புகழ்ச்சியான. |
ADVERTISEMENTS
| ||
M | Magnitude | n. பருமம், பரும அளவு, பரிமாணம், பெருமை, முதன்மை, முக்கியத்துவம், விண்மீன்கள் வகையில் ஔதப்பிறக்கம், ஔதப்பிறக்க நிலை. |
M | Magnolia | n. தழை-மலர் வனப்புக்காக,ப் பயிற்றி வளர்க்கப்படும் தாவர இனம். |
M | Magnum bonum | n. சமைத்தற்குரிய பெரிய மஞ்சள் நிறப் பழவகை, உருளைக் கிழங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Magnum. | n. அரை 'காலன்' அளவு, அரைக் காலனளவுப் புட்டி, அரைகாலன்ட அளவு குடிதேறல், முகத்தலளவுக் கூறு. |