தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mad | a. பித்துப்பிடித்த, மூளைக்கோளாறுடைய, தன்னிலை மறந்த, மதிகேடான, அறிவுகெட்ட., மனவெழுச்சிகொண்ட, மதிமயக்கமுற்ற, (பே-வ) மன எரிடிச்சலுற்ற, விலங்குகள் வகையில் வெறிபிடித்த, மகிழ்ச்சி மீதூர்ந்த, உவகை வெறிபிடித்த, (வினை) பித்துக்கொள்ளச் செய், பைத்தியமாயிரு, வெறிச்செயல்கள் புரி. |
M | Madam | n. பெருமாட்டி, மாதரைக்குறிக்கும் நன்மதிப்பு விவரி. |
M | Madame | n. திருவாட்டி, மாதர் குறித்த நன்மதிப்படை மொழி, பெரமாட்டி, மாதர் குறித்த நன்மதிப்பு விளி. |
ADVERTISEMENTS
| ||
M | Madapollam | n. முன்பு தமிழகத்தில் நெய்யப்பட்ட பருத்தித் துணி வகை. |
M | Madcap | n. எளிதில் உணர்ச்சி வசப்படுபவர், பித்துக் கொள்ளி. |
M | Madden | v. பித்துக்கொள்ளச் செய், பைத்தியமாக்கு, சினமூட்டு, எரிச்சலுண்டாக்கு, வெறிகொள். |
ADVERTISEMENTS
| ||
M | Madder | n. மங்சிட்டி, மஞ்சள் மலர்களடைய பூண்டுவகைக்கொடி, மஞ்சிட்டிச்சாயம். |
M | Mad-doctor | n. பைத்தியம் பிடித்தவர்களுக்குப் பண்டுவம் செய்யும் மருத்துவர். |
M | Made | a. ஆக்கப்பட்ட, இயற்றப்பட்ட, செய்துமுடிக்கப்பட்ட, செயற்கையான, வலிந்து உண்டுபண்ணப்பட்ட, கூட்டிணைவான. |
ADVERTISEMENTS
| ||
M | Made | v. 'மேக்' என்பதன் இறந்தகாலம், முடிவெச்சம். |