தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNew-furnish,new-modeசீர்திருத்தி அமை.
NNewgaten. லண்டன் நகரச் சிறைச்சாலை.
NNewlyadv. புதிய முறையில், புதிதாக, அண்மையில், சிறிது காலத்துக்குமுன், சிறிது காலமாக.
ADVERTISEMENTS
NNewmarketn. குதிரைப்பந்தயங்களுக்குப் பெயர்போன நகரம், இறுக்கமான மேற்சட்டை, சீட்டாட்ட வகை.
NNewsn.pl. செய்தி, புதுத்தகவல், புதிய நிகழ்ச்சிகளின் விவரம்,
NNews-agentn. செய்தித்தாள் விற்பவர்.
ADVERTISEMENTS
NNews-boyn. செய்தித்தாள் கூவி விற்கும் பையன்.
NNews-lettern. செய்திநடல், நாட்டுப்புற ஊர்களுக்குச் செய்திகளுடன் அனுப்பப்படும் கடிதம்.
NNews-mann. செய்தித்தாள் விற்பவர்.
ADVERTISEMENTS
NNewsmongern. வம்பளப்பவர், ஊர்ச்செய்தி பேசுபவர்.
ADVERTISEMENTS