தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Niblick | n. பெரிய உருண்டையான தலைப்பகுதியுடைய குழிப்பந்தாட்ட மட்டை. |
N | Nibs | n.pl. கொக்கோ விதைகளின் நொறுங்கல் துணுக்குக்கள். |
N | Nice | a. நுட்பமான, நயமான, நுண்ணயமான, மென்னயமிக்க, இன்னயம் வாய்ந்த, கூருணர்வு நயமுடைய, சிறு நுட்பமும் உணர்கிற, நுண்ணயத்திரிபுணர்வு வேண்டப்படுகிற, நுட்பத்திறமை வாய்ந்த, நுண்ணயத்திறமிக்க, சிறுநுட்பம் காட்டுகிற, பூத்தானமான, மட்டின்றி நுட்ப நுணுக்கம் பார்க்கிற, எளிதில் நிறைவமைதி பெறாத, திருப்திப்படுத்துதற்கரிய, இசைவிணக்கமுடைய, நட்புப்பாசமுடைய, இனிய, இனியதோற்றம் வாய்ந்த, நல்வனப்பார்ந்த, கண்ணோட்டமுடைய, பரிவிணக்கமார்ந்த, பாராட்டத்தக்க, திருப்தியான, (வினையிடை.) திருப்தியாக. |
ADVERTISEMENTS
| ||
N | Nice-looking | a. இனிய காட்சியளிக்கிற, அன்பாதரவான தோற்றமுடைய. |
N | Nicence | a. நைசீயா நகரத்திய, நைசீயா நகரத்தில் கி.பி.325, ஹ்க்ஷ்ஹ்-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துக் கிறித்தவத் திருச்சபைக்குரிய. |
N | Niceties | n.pl. நுட்பநுணக்க விவரங்கள், சில்லறை நுட்ப வேறுபாடுகள். |
ADVERTISEMENTS
| ||
N | Nicety | n. நுண்ணய ஒழுகலாறு, சரிநுட்பம், நுட்பதிட்பம், அருநயப் பண்பு, நயநுணுக்கம், நுட்ப வேறுபாடு, வேண்டா நயநுணுக்க விவரம். |
N | Niche | n. மாடக்குழி, சிலையுருக்கள் வைப்பதற்குரிய சுவர்மாடம், தனியிடம், ஒருவர்க்குரிய தனி ஒதுக்கிடம், (வினை.) சுவர் மாடத்தில் வை, உள்ளிழைந்து அமர்ந்து கொள், பதுங்கி ஒட்டிக் கொள். |
N | Nick | n. வடு, கணிப்புக்குறி, குறியாட்டத்தில் முதலடிக் கெலிப்பெறி, தேறல் அளவு கலத்தில் கள்ள அடித்தட்டு, குறிக்கொண்ட புள்ளி, குறித்த கணம், சரியான தறுவாய், காலங்கடந்துவிடுவதற்கு முற்பட்ட கடைசிக்கணம், (வினை.) வடுப்படுத்து, வடுக்குறியீடு, குதிரை வாலை உயர்த்தி வைத்துக் கொள்ளும்படி வாலடியில் வடுவிடு, குறியாட்டத்தில் கெலிப் பெண் அடை, வேட்டையில் குறுக்குவெட்டிச்செல், பந்தயத்தில் மூலை வெட்டிச்செல், சரியாக ஊகித்துவிடு, வண்டி தவறுமுன் எட்டிப்பிடித்துவிடு, காலங் கடந்துவிடு முன் கைப் பற்று. |
ADVERTISEMENTS
| ||
N | Nickel | n. நிக்கல், கலவைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் கெட்டியான ஔதரும் வௌளை உலோகம், அமெரிக்க சிறு நாணயம், ஜரோப்பிய சிறு நாணய வகை, (வினை.) நிக்கல் மூலாம்பூசு. |