தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNidificate,nidifyகூடு கட்டு.
NNid-nodv. தலையசைத்துக்கொண்டேயிரு.
NNidusn. பூச்சியினம் முட்டையிடுமிடம், சிதல்கள் அல்லது விதைகள் வளர்ச்சியடையுமிடம், நோய் விளையும் இடம், கோட்பாடு தழைப்புறும் இடம், இயற்கைக்கொள்கலம், முட்டைத் திரள், பருத்திரள்.
ADVERTISEMENTS
NNiecen. உடன்பிறந்தாரின் மகள், தமையன்-தமபி-தமக்கை-தங்கை மகள்.
NNiellon. வௌ஢ளிச் செதுக்குருவின் வரைகளை நிரப்புவதற்கான கருப்புக் கலவைப்பொருள், வௌ஢ளிச் செதுக்கிற் கரும்வண்ணம் நிரப்பும் வேலைப்பாட்டுப் பணி.
NNiersteinern. வௌ஢ளைத் தேறல் வகை.
ADVERTISEMENTS
NNietzscheann. நீட்ஷி என்னும் செர்மின் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர், நீட்ஷியின் கோட்பாடுகளை அதரிப்பவர், (பெ.) நீட்ஷி என்னும் செர்மன் மெய்விளக்கியலாருக்குரிய, நீட்ஷியின் கொள்கைகள் சார்ந்த.
NNiggardn. கருமி, பிசினாறி,கஞ்சன், (பெ.) உலோபியான, கைக்கடிப்புடைய.
NNiggardlya. பிசினாறியான, கஞ்சத்தனமான, வழங்க மனமில்லாத, கைக்கடிப்புடன் கொடுக்கிற, குறைத்துக்கொடுக்கிற, சிறுகச்சிறுகத் தருகிற, அற்பமான, சிறிதும் போதாத, (வினையிடை.) பிசினாறியாக, கருமித்தனமாக, போதும் போதாநிலையில்.
ADVERTISEMENTS
NNiggern. நீகிரோவர், கருநிற மனித இனத்தவர், கரு மனிதர், கிழங்கு அரிக்கும் கருங் கம்பளிப் பூச்சி வகை.
ADVERTISEMENTS