தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Night-closthes | n. இராக்கால உடை, படுக்கை உடுப்பு. |
N | Night-club | n. இரவுவிடுதி, உறுப்பினர்க்கு மட்டும் இரவுணவு-படுக்கை-ஆடல் முதலியவற்றின் உரிமை அளிக்கும் நிலையம், இரவுக்கேளிக்கை விடுதி. |
N | Night-dress | n. பெண்டிர் இரவு உடை, குழந்தையின் இராக்கால உடுப்பு. |
ADVERTISEMENTS
| ||
N | Nightfall | n. கதிரவனடைவு, மாலை, இரவின் தொடக்கம். |
N | Night-flower | n. அல்லியின மலர், இரவில் மலர்ந்து பகலில் சுருங்கும் மலர். |
N | Night-glass | n. கடலின்கண் இரவிற் பயன்படுத்தும் குறுகிய தொலைநோக்கி. |
ADVERTISEMENTS
| ||
N | Night-hag | n. சூனியக்காரி, இரவில் ஆகாயத்திற் பறந்து செல்லும் பெண் பிசாசு. |
N | Night-hawk | n. இராக் கள்ளன், இராச்சுற்றி. |
N | Nightingale | n. அல்லிசைப் புள், புலம் பெயர்வுறும் இன்னிசைப் பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
N | Night-jar, | விரைவிற் பறந்து செல்லும் இரவுப் பறவை வகை. |