தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nidificate,nidify | கூடு கட்டு. |
N | Nid-nod | v. தலையசைத்துக்கொண்டேயிரு. |
N | Nidus | n. பூச்சியினம் முட்டையிடுமிடம், சிதல்கள் அல்லது விதைகள் வளர்ச்சியடையுமிடம், நோய் விளையும் இடம், கோட்பாடு தழைப்புறும் இடம், இயற்கைக்கொள்கலம், முட்டைத் திரள், பருத்திரள். |
ADVERTISEMENTS
| ||
N | Niece | n. உடன்பிறந்தாரின் மகள், தமையன்-தமபி-தமக்கை-தங்கை மகள். |
N | Niello | n. வௌளிச் செதுக்குருவின் வரைகளை நிரப்புவதற்கான கருப்புக் கலவைப்பொருள், வௌளிச் செதுக்கிற் கரும்வண்ணம் நிரப்பும் வேலைப்பாட்டுப் பணி. |
N | Niersteiner | n. வௌளைத் தேறல் வகை. |
ADVERTISEMENTS
| ||
N | Nietzschean | n. நீட்ஷி என்னும் செர்மின் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர், நீட்ஷியின் கோட்பாடுகளை அதரிப்பவர், (பெ.) நீட்ஷி என்னும் செர்மன் மெய்விளக்கியலாருக்குரிய, நீட்ஷியின் கொள்கைகள் சார்ந்த. |
N | Niggard | n. கருமி, பிசினாறி,கஞ்சன், (பெ.) உலோபியான, கைக்கடிப்புடைய. |
N | Niggardly | a. பிசினாறியான, கஞ்சத்தனமான, வழங்க மனமில்லாத, கைக்கடிப்புடன் கொடுக்கிற, குறைத்துக்கொடுக்கிற, சிறுகச்சிறுகத் தருகிற, அற்பமான, சிறிதும் போதாத, (வினையிடை.) பிசினாறியாக, கருமித்தனமாக, போதும் போதாநிலையில். |
ADVERTISEMENTS
| ||
N | Nigger | n. நீகிரோவர், கருநிற மனித இனத்தவர், கரு மனிதர், கிழங்கு அரிக்கும் கருங் கம்பளிப் பூச்சி வகை. |