தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | New-years eve | n. புத்தாண்டுக்கு முந்திய நாள், டிசம்பர் முப்பத்தோராம் தேதி. |
N | Next | n. அடுத்தவர், அடுத்தது, மிக அணிமை உறவுடையவர், மிக அணிமை உறவுடையது, (பெ.) அடுத்த, ஒட்டி அருகிலுள்ள, உடனடியாகப் பின் தொடர்கிற, மிக அணிமையுடைய, மிக அணிமை ஒப்புடைய, அடுத்துவருகிற, அடுத்தபடியான, மிக அணிமை உறவுடைய, (வினையிடை) அடுத்து, |
N | Next | அடுத்து |
ADVERTISEMENTS
| ||
N | Next-best | a. இரண்டாவதாகச் சிறந்ததாயுள்ள. |
N | Next-door | a. அடுத்த வீட்டில் இருக்கிற, பக்கத்தில் கடை வைத்திருக்கிற, அண்டையிலுள்ள. |
N | Next-door | adv. அடுத்த வீட்டில், பக்கத்தில். |
ADVERTISEMENTS
| ||
N | Nexus | n. இணைவு, தொடர்பு, பற்று, உறவு. |
N | Niagara | n. நீர்வீழ்ச்சி, அருவி, மலைவீழாறு, பேரொலி, கம்பலை. |
N | Nib | n. இறகு மைக்கோலின் கூர்முனை, பேனா அலகு, கருவி முதலியவற்றின் கூர்முனை, (வினை.) பேனா அலகு செய், பேனா அலகினைச் சரிப்படுத்து, அலகினைப் பேனாக் கட்டையிற் செருகு. |
ADVERTISEMENTS
| ||
N | Nibble | n. கொறித்தல், கொந்துதல், அரித்தல், சிறுகடி, கொறிப்பதற்குப் போதிய புல்லளவு, (வினை.) சிறுகச் சிறுகக் கடித்துத்தின், கொந்து, விளையாட்டாகக் கறித்துக்கொண்டிரு, கொறி, மெல்லப் பற்களால் பிறாண்டு, அரி, கடிந்து கொள், சிறு குற்றங்குறை கூறி நச்சரிப்புச் செய். |