தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | New-furnish,new-mode | சீர்திருத்தி அமை. |
N | Newgate | n. லண்டன் நகரச் சிறைச்சாலை. |
N | Newly | adv. புதிய முறையில், புதிதாக, அண்மையில், சிறிது காலத்துக்குமுன், சிறிது காலமாக. |
ADVERTISEMENTS
| ||
N | Newmarket | n. குதிரைப்பந்தயங்களுக்குப் பெயர்போன நகரம், இறுக்கமான மேற்சட்டை, சீட்டாட்ட வகை. |
N | News | n.pl. செய்தி, புதுத்தகவல், புதிய நிகழ்ச்சிகளின் விவரம், |
N | News-agent | n. செய்தித்தாள் விற்பவர். |
ADVERTISEMENTS
| ||
N | News-boy | n. செய்தித்தாள் கூவி விற்கும் பையன். |
N | News-letter | n. செய்திநடல், நாட்டுப்புற ஊர்களுக்குச் செய்திகளுடன் அனுப்பப்படும் கடிதம். |
N | News-man | n. செய்தித்தாள் விற்பவர். |
ADVERTISEMENTS
| ||
N | Newsmonger | n. வம்பளப்பவர், ஊர்ச்செய்தி பேசுபவர். |