தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNewspapern. செய்தித்தாள், பத்திரிகை.
NNewspringn. செய்தித்தாள் அச்சிடுதற்கான தாள்.
NNews-reeln. செய்திச்சுருள், நாட்செய்திகளைத் தெரிவிக்கும் திரைப்படம்.
ADVERTISEMENTS
NNews-roomn. செய்தித்தாள் படிப்பதற்கான அறை.
NNews-sheetn. எளிய வடிவச் செய்தித்தாள்.
NNews-standn. செய்தித்தாள் விற்பனைச் சாவடி.
ADVERTISEMENTS
NNews-vendorn. செய்தித்தாள் விற்பவர்.
NNewtn. பல்லியின உயிர்வகை.
NNewtoniann. நியூட்டன் என்ற விஞ்ஞான அறிஞரைப் பின்பற்றுபவர், தொலைநோக்கிவகை, (பெ.) நியூட்டனுக்குரிய, இயலுலகு பற்றிய நியூட்டனின் கொள்கை சார்ந்த, நியூட்டனால் திட்டம் செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
NNew-years dayn. புத்தாண்டுநாள், ஜனவரி முதல் நாள்.
ADVERTISEMENTS