தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNick-nackn. சிறுதிறப் பொருள்கள், பளுவற்ற சிறுதிறக் கருவிகலங்கள், சிறுதிறத் துணிமணித் துணுக்குக்கள்.
NNicknamen. விளையாட்டுப் பெயர், செல்லப்பெயர், (வினை.) செல்லப் பெயரிட்டழை, விளையாட்டுப் பெயர் கொடு.
NNicotiann. சுருட்டு முதலியவை பிடிப்பவர், (பெ.) புகையிலை சார்ந்த.
ADVERTISEMENTS
NNicotinen. புகையிலை நஞ்சு, புகையிலையிலிருந்து வடித்திறக்கப்படும் எண்ணெய் வடிவ நச்சுச்சத்து.
NNictate,nictitateகண்கொட்டு, இமை, உள்ளிமைப்படலம் திறந்து மூடியாடப்பெறு.
NNicyn. குழந்தை வழக்கில் இனிப்புத் தின்பண்டம்.
ADVERTISEMENTS
NNidamentala. நத்தை வகைகளின் முட்டைத் திரளை வைப்பதற்குப் பயன்படுகிற.
NNidderingn. இழிமகன், கோழை, (பெ.) இழிவான, கோழையான.
NNiddle-noddlea. தலையாடுகிற, நடுங்குகிற, ஆட்டங்கொடுக்கிற, (வினை.) தலையாடிக் கொண்டிரு, தடுமாறு, தள்ளாடு, ஊசலாடு.
ADVERTISEMENTS
NNiden. ஓரீடு, வான்கோழி, வகையின் ஓரீற்றுக்குஞ்சுகள்.
ADVERTISEMENTS